பேருந்து ஒன்றில் 14 வயதுச் சிறுமியை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக 77 வயது ஆடவருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்லாவி ஹாஜி சிராட் எனும் அந்த ஆடவர் தெம்பனிஸ் அவென்யூ 7ல் ஒரு பேருந்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி ஆறாம் தேதி பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்தச் சிறுமியின் தொடை யைத் தொட்டதை ஒப்புக்கொண்டார். 32 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு சம்லாவி விவாகரத்துப் பெற்றவர் என்றும் ஆயுதப் படை, போலிஸ் படையில் தொண்டூழியம் புரிந்தவர் என்றும் சம்லாவியின் வழக்கறிஞர் ஜி தினகரன் கூறினார். ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையும் தாத்தாவுமான சம்லாவி விசாரணையில் ஒத்துழைத்ததாகவும் தமது செய்கைகளுக்காக வருத்தப்பட்டதாகவும் திரு தினகரன் சொன்னார். சம்லாவிக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
பேருந்தில் சிறுமி மானபங்கம்; 77 வயது முதியவருக்குச் சிறை
27 Aug 2016 06:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Aug 2016 09:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!