டியோ சீ ஹியன்: வாழ்க்கையை வழக்கம்போல் தொடருங்கள்

சிங்கப்­பூ­ரர்­களை வாழ்க்கையை முடிந்த­வரை வழக்­கம்­போல் தொட­ர­மாறு துணைப் பிர­த­மர் டியோ சீ ஹியன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். ஸிக்கா வைரஸ் குறித்து கரு­வுற்ற பெண்­கள்­தான் அதிகம் கவலைப் பட வேண்டும் என்றா­லும் கரு­வுற்ற காலத்­தில் 'மைக்­ரோ­செ­ஃ­பலி' மட்­டு­மல்­லா­மல் வேறு பல ஆபத்­து­களும் உள்ளன என்று அவர் கூறினார். கொசுக்­க­ளால் ஏற்­படும் நோய் கள் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தும் கையே­டு­களை பாசிர் ரிஸ் வட்டார குடி­யி­ருப்­பா­ளர்­களி­டம் நேற்று அவர் வழங்­கினார். ஸிக்கா வைரஸை துடைத்­தொ­ழிப்­ப­தற்கு சிறந்த முறை கொசுக்­களை­யும் அவை பெருகும் இடங்களை­யும் அடியோடு ஒழிப்­ப­து­தான் என்றார் அவர்.

"ஸிக்காவை சரியான முறையில் அணு­கு­வது முக்­கி­ய­மா­னது. தக­வல்­களைச் சேக­ரிப்­பது, வெளி­யி­டு­வது, பிரச்­சினையை எதிர்­கொள்­வது = இதில் கொசுக்­களை­யும் அவை பெருகும் இடங்களை­யும் அடியோடு ஒழிப்­பது," என்று திரு டியோ தெரி­வி­த்­தார். கரு­வுற்ற பெண்கள் குறிப்­பாக முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை­களை எடுக்க வேண்டும் என்­பதைத் தவிர, டெங்­கியைத் எதிர்­கொள்­வதைப் போன்றதே ஸிக்காவை எதிர்­கொள்­வ­தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!