புகைமூட்டம் இல்லை

சிங்கப்­பூ­ரில் அடுத்த சில நாட்­களுக்கு புகை­மூட்­டம் இருக்­காது என்று தேசிய சுற்­றுப்­புற வாரியம் நேற்று தெரி­வித்­தது. எல்லை தாண்டிய புகை­மூட்­டத்­தால் சிங்கப்­பூர் பாதிக்­கப்­படும் வாய்ப்பு குறைவே என வாரியம் கூறியது. அடுத்த சில நாட்­களுக்கு தெற்கு அல்லது தென்­மேற்­கி­லி­ருந்து காற்று வீசும். சுமத்­ரா­வி­லும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களி­லும் மழை பெய்யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. காற்றுத் தரம் இன்று மிதமான அள­வி­லேயே தொடரும் என்றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது. இன்று காலை­யி­லும் பிற்­ப­க­லி­லும் இடி­யு­டன் கூடிய மழை பெய்­ய­லாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!