கண் நோயாளி பாதிப்பு; மருத்துவர் தற்காலிக பணி நீக்கம்

மிகக் கடுமை­யான கண் நோயைக் கண்ட­றிந்து சரியான சிகிச்சை அளிக்­கா­ததற்­காக 59 வயது மருத்­து­வர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு பணி­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டுள்­ளார். சிங்கப்பூர் மருத்துவ மன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கண்­களில் உயர்­அ­ழுத்­தம், சிவப்பு நிறம், பார்வை தெளி­வின்மை, தொடர்ந்த தலைவலி, வாந்தி ஆகிய பிரச்­சினை­களுக்­காக 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜூரோங் வெஸ்ட் ஸ்தி­ரீட்­டில் இருக்­கும் 'நன்யாங் சென்டர் கிளினிக்'கில் பணி­யாற்­றிய பொதுமருத்­து­வர் வான் வாய் யின்னை சிகிச்சைக்­காக நாடினார் அந்தப் பெண்.

மருத்துவர் சரியாகப் பரிசோதனை செய்யாததால் மார்ச் மாதம் 26ஆம் தேதிதான் அவ ருக்கு 'க்ளவ்கோமா' பாதிப்பு இருந்தது வேறொரு மருத்­து­வ­மனை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. தற்போது அப்பெண்ணுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. நோய் குறித்து போதுமான தக­வல்­க­ளை அளிக்­கா­தது, சரி­யா­கப் பரி­சோ­திக்­கா­தது, சிறப்பு மருந்த­கத்­துக்­குச் செல்ல அறி­வு­றுத்­தா­ தது என 3 குற்­றச்­சாட்­டு­கள் மருத்­து­வர் ஃபோங் மீது பதி­வா­கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!