ஜூரோங் லேக் வட்டாரப் பெரும் திட்டத்திற்கு குழுக்கள் தேர்வு

சிங்கப்­பூ­ரின் இரண்டா­வது வர்த்­தக வட்­டா­ர­மாக உரு­வெ­டுக்க உள்ள ஜூரோங் லேக் வட்­டா­ரத்­தின் பெருந்­திட்­டத்­திற்­கான கருத்­துப்­ப­டி­வத்தை உரு­வாக்­கு­வதற்­கான தேர்வுச் சுற்றில் ஐந்து குழுக்­கள் தேர்வு பெற்­றுள்­ளன என்று நகர மறு­சீ­ரமைப்பு ஆணையம் தெரி­வித்­துள்­ளது. ‘எதிர்­கா­லத்­தின் வட்டார’மாக வும் சிங்கப்­பூ­ரின் இரண்டா­வது வர்த்­தக வட்­டா­ரமா­க­வும் உரு­வாக்­கும் இலக்கை அடை­வதற்­கான மற்­று­மொரு முக்கிய படிக்­கல் இது என்று ஆணையம் கூறியது. மொத்தம் 35 விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெற்­றன. உள்ளூர், வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் வலு வான ஆர்­வத்தைத் தெரி­வித் துள்­ளன.

Loading...
Load next