சிங்கப்பூரைப் படம்பிடிக்கும் கண்காட்சி

சிங்கப்பூரின் பல்வேறு அம்சங்களை வெளிக் கொணரும் புகைப்படக் கண்காட்சி ஒன்று ராஃபிள்ஸ் சிட்டி ஷாப்பிங் செண்டரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மக்கள், கலாசாரம், உணவு, இடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட கிட்டத்தட்ட 14,000 இன்ஸ்டாகிராம் புகைப்படங்களி லிருந்து 100 புகைப்படங்கள் கண்காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டன. "மேட் அபௌட் சிங்கப்பூர் 2016" எனும் தலைப்பிலான இந்தக் கண்காட்சியை InstaSG, தேசிய இளையர் மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. வரும் 7ஆம் தேதி வரை ராஃபிள்ஸ் சிட்டியில் இருக்கும் இக்கண்காட்சியைப் பின்னர் ஜங்ஷன் 8, வெஸ்ட்கேட், தெம்பனிஸ் மால் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் காணலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!