அதிகாரபூர்வப் பயணம் ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் இன்றிலிருந்து வியாழன் வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூருக்கும் ஆஸ்தி ரேலியாவுக்கும் இடையே முதல் முறையாக நடத்தப்படும் முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவ உச்சநிலை மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர் மேல்கம் டர்ன்புல்லுடன் பிரதமர் லீயும் கலந்து கொள் கிறார். ஆஸ்திரேலிய நாடாளு மன்றத்தில் திரு லீக்கு அதிகார பூர்வ வரவேற்பு வழங்கப்படும். தலைமை ஆளுநர் பீட்டர் கோஸ்கிரோவ், பிரதமர் டர்ன்புல், எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன், ஆஸ்திரேலியத் தலைநகர முதல்வர் ஆண்ட்ரூ பார் ஆகியோரைத் திரு லீ வெவ்வேறு நேரங்களில் சந்தித்துப் பேசவிருப்பதாகப் பிரதமர் அலுவலக அமைச்சு அறிக்கை வெளியிட்டது. பிரதமர் லீ ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேச இருக் கிறார். ஆஸ்திரேலிய நாடாளு மன்றத்தில் சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் பேசுவது இதுவே முதல்முறை. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியப் பிரதமர் திரு லீக்கு அதிகாரபூர்வ விருந்து வழங்கி சிறப்பிப்பார்.
கேன்பராவுக்கு பிரதமர் லீ
11 Oct 2016 09:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Oct 2016 07:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!