தன்னலமற்ற சேவை, தலைசிறந்த விருது

வில்சன் சைலஸ்

சிரமமான சூழலில் உள்ளவர் களுக்கு உடனடியாக உதவி செய்து அக்கறையுடன் அவர் களைப் பார்த்துக்கொள்வதில் மன திருப்தியடைகிறார் 52 வயது திரு ஒலி முகமது. ‘எஸ்எம்ஆர்டி’ ரயில் நிறுவனத் தின் பணியாளரான இவர், சுமூகமான பயணத்தை உறுதி செய்வதுடன் முன்பின் தெரியாத பயணிகளுக்கும் உற்ற தோழனாக திகழ்கிறார்.

தேசிய கனிவன்பு இயக்கம், தன்னலமற்ற இவரது சேவை யைப் பாராட்டி நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப் போக்கு வரத்து நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து ‘தலைசிறந்த’ விருதை வழங்கி திரு ஒலியை கடந்த புதன்கிழமை பாராட்டியது. எம்ஆர்டி நிலைய மேலாளராகப் பணியாற்றி வரும் திரு ஒலி, சில வாரங்களுக்கு முன் இயூ டீ எம்ஆர்டி நிலையத்தில் வழக்கமாக வேலை பார்த்து வந்தார். பிற்பகல் சுமார் 3 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் உடல் நலம் சரியின்றி காணப்படுவதுடன் அவருக்கு உதவித் தேவைப்படு வதாகவும் திரு ஒலிக்குத் தகவல் வந்தது.

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வில்லியம் வான் (இடது), போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் இருவருடன் விருது பெற்ற திரு ஒலி முகம்மது (நடுவில்). படம்: சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

தேசிய மரபுடைமைக் கழகத்தின் நல்லிணக்க நடைப் பயணங்கள் தொடரில் நேற்று ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த வருகையாளர்களுக்கு அக்கோயிலின் அறங்காவலர் ப. சிவராமன் கோயிலின் வரலாறு பற்றியும் அங்குள்ள வழிபாட்டு நடைமுறைகளையும் விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

ஏழு வழிபாட்டு இடங்களுக்கு நல்லிணக்க நடைப் பயணங்கள்

மெக்னல்லி லசால் வளாகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், லசால் கலைக் கல்லூரியின் பீட்டர் சியா, ஸ்டீவ் டிக்சன், நீ ஆன் கொங்ஸியின் உதவி தலைவர் ரிச்சர்ட் லீ, நீ ஆன் கொங்ஸியின் தலைவர் ஜெமி டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2019

லசால் 12 மாடி கட்டடத்துக்கு $50 மி. நன்கொடை