சிங்கப்பூர் நிறுவனத்தை $1.45பி. கொடுத்து வாங்க டச்சு நிறுவனம் முடிவு

சிங்கப்பூரின் திடீர் காப்பி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குரூப் லிமிடெட் நிறுவனத்தை ரொக்க மாக $1.45 பில்லியன் கொடுத்து வாங்க நெதர்லாந்து நாட்டின் தேநீர், காப்பி நிறுவனமான ஜாக் கோப்ஸ் டௌவ் எக்பெட்ஸ் (Jacobs Douwe Egberts) முன்வந் திருக்கிறது. இந்தக் கொள்முதல் வெற்றி கரமாக நடந்தால், நெதர்லாந்து நிறுவனம் பங்குச்சந்தைப் பட்டியிலிலிருந்து அகலும். சூப்பர் குரூப் நிறுவனம் தனியார்மய மாகும். இந்த விவரங்கள் சிங்கப் பூர் பங்குச் சந்தையில் நேற்று தெரிவிக்கப்பட்டன.

சூப்பர் குரூப் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிற்கும் $1.30 கொடுக்க அந்த டச்சு நிறுவனம் முன்வந்திருக்கிறது. சூப்பர் குரூப் நிறுவனத்தின் பங்குதாரர்களில் இயோ ஹியாப் செங் லிமிடெட் நிறுவனமும் ஒன்று. இதற்கு சூப்பர் குரூப்பில் 12% பாத்தியதை இருக்கிறது.

ஆவ்ல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆவ்ல் கோப்பிதியாம் வறுத்த காப்பி. கோப்புப்படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

20 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

போதையில் இருந்த கருணாகரன் எதையோ உளறிவிட்டு மதுபானக்கூடத்தின் மேல் மாடிக்குச் சென்றார். படம்: INCE

20 Nov 2019

மதுக்கூடத்தில் 3 பெண்களை மானபங்கம் செய்த வழக்கறிஞருக்கு $15,000 அபராதம்

முகம்மது ஃபாரிட் முகம்மது சாலே மீது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் கார்பரல் கோக்கை 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ள 34 வயது சார்ஜென்ட் முகம்மது நூர் ஃபட்வா மஹ்முட் என்ற அதிகாரியைத் தூண்டிய குற்றம் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Nov 2019

தேசிய சேவையாளர் மரணம்: முதல் வாரண்ட் அதிகாரிக்கு 13 மாதச் சிறை