சுரங்கப்பாதையில் பற்றி எரிந்த கார்

நேற்று முன்தினம் காலாங் பய லேபார் சுரங்கப்பாதையில் கார் ஒன்று தீப் பிடித்துக் கொண்டது. பின்னிரவு 12.01க்கு தீச் சம்பவம் பற்றி தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று தெரிவித்தது. மரினா கரையோர விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் கார் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு தண்ணீர் குழாய் கொண்டு தீயை அணைத்ததாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தீப் பற்றி -எரியும் கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!