பயங்கரவாதம் தொடர்பான இளையர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

பயங்க­ர­வாத மிரட்­டல்­கள் பற்­றி­யும் இந்த மிரட்­டல்­க­ளால் சமூ­கத்­திற்கு ஏற்­படும் பாதிப்­பு­கள் பற்­றி­யும் இளை­யர்­களிடையே விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தும் நோக்கில் கருத்­த­ரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘நாம் அனைவரும் இணைந்து நிற்போம்’ என்ற தலைப்­பில் கருத்­த­ரங்கு நடை­பெற்­றது. மார்­சி­லிங்– யூ டீ குழுத்­ தொ­குதியின் ஏற்­பாட்­டில் நடைப்­பெற்ற இந்தக் கருத்­த­ரங்­கில் யூ டீ தொகு­தி­யின் நாட­ளு­மன்ற உறுப்­பி­னர் அலெக்ஸ் யாம் கலந்து கொண்டு பேசினார். மார்­சி­லிங் – யூ டீ குழுத்­ தொ­கு­தி­யில் அமைந்­துள்ள பள்­ளி­கள், கல்வி நிலை­யங்கள் ஆகி­ய­வற்­றில் பயிலும் 300க்கு மேற்­பட்ட இளை­யர்­களும் சமூகத் தலை­வர்­களும் இந்தக் கருத்­த­ரங்­கில் கலந்­து­ கொண்ட­னர்.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட மார்­சி­லிங்– யூ டீ குழுத்­ தொ­குதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இடமிருந்து) திரு ஒங் டெங் கூன், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கூப், திரு அலெக்ஸ் யாம். படம்: பெரித்தா ஹரியான்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரின் பொருளியல் 3வது காலாண்டில் மீண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த காலாண்டில் பொருளியல் 0.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

சிங்கப்பூர் பொருளியல் 0.5 விழுக்காடு வளர்ச்சி

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்