சிங்கப்பூர்-இந்திய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூர்-இந்திய கடற்படைகள் தங்களின் வருடாந்திர இருதரப்பு 'சிம்பெக்ஸ்' பயிற்சியில் அக்டோ பர் 31 முதல் இம்மாதம் 5ஆம் தேதி வரை பங்கேற்றன. இம்முறை இந்தியாவில் நடை பெற்ற இப்பயிற்சியின் நிலப் பயிற்சி விசாகப்பட்டிணம் கடற் படைத் தளத்திலும் கடற்பயிற்சி வங்காள விரிகுடாவிலும் இடம் பெற்றன. சிம்பெக்ஸ் பயிற்சி இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையி லான அணுக்கமான, நீண்டகால தற்காப்பு உறவைப் புலப்படுத்து கிறது.

"இரு நாடுகளின் கடற்படை கள் தங்கள் ஆற்றலை வெளிப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதனை மேம்படுத்திக் கொள்வ தற்கும் சிம்பெக்ஸ் பயிற்சி ஒரு சிறந்த வாய்ப்பளிக்கிறது," என் றார் பயிற்சியைக் காண இந்தியா சென்றிருக்கும் சிங்கப்பூர் குடிய ரசு கடற்படையின் 185வது படைப் பிரிவின் தலைவர் கர்னல் ஏரன் பெங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!