முன்கட்டண ‘சிம்’ அட்டையில் 2ஜி வசதி கிடையாது

நவம்பர் 15ஆம் தேதி முதல் முன்னதாகக் கட்டணம் செலுத்தப்பட்ட புதிய ‘சிம்‘ அட்டைகளைக் கொண்டு 2ஜி கட்ட மைப்புக் கைபேசிகளைப் பயன்படுத்த முடியாது என்று நேற்று தெரிவிக்கப் பட்டது. சிங்கப்பூரின் மூன்று தொலைத் தொடர்பு சேவையாளர்களான சிங்டெல், எம்1, ஸ்டார்ஹப் ஆகியவை நேற்று கூட்டாக இந்த அறிக்கையை விடுத்தன. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் 2ஜி கட்டமைப்பு மூடப்படும். ஆகையால் வாடிக்கையாளர்கள் இப்பொழுது முதல் 3ஜி அல்லது 4ஜி வசதி கொண்ட கைபேசிகளுக்கு விரைவில் மாற வேண்டி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது