ரயிலின் பழுதான சமிக்ஞை இயந்திரமே காரணம்

சமிக்ஞை பிரச்சினையால் அண் மையில் வட்ட ரயில் பாதையில் பலமுறை சேவைத் தடை நிகழ்ந்த தற்கு குறிப்பிட்ட ஒரு ரயிலின் பழுதான சமிக்ஞை இயந்திரமே காரணம் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எண் 46 என்ற அந்த ரயில் சென்ற ஆண்டுதான் சேவையில் புகுத்தப்பட்டது. பழுதான சமிக்ஞை இயந்திரத்தைக் கொண்டிருந்த அந்த ரயில் இப்போது சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கோளாறுகள் வேறு எந்த ரயிலிலும் இல்லை என்ற நிலப் போக்குவரத்து ஆணையம், இருப்பினும் இன்னும் பல சோதனைகளை மேற்கொண் டிருப்பதாகவும் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!