இளையர் ஒருவரை மற்ற சில மாணவர்கள் தாக்கும் காணொளி: போலிஸ் விசாரணை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் படிக்கட்டுகளில் மாணவன் ஒருவரை மற்ற சில மாணவர்கள் தாக்குவது போன்று எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி உள்ளது. சில மாணவர்கள் தொடர்ந்து தம்மைத் தாக்கினாலும் எதிர்த்து தாக்குதல் நடத்தாமல் அந்த மாணவன் குத்துகளையும் உதைக ளையும் வாங்கிக் கொண்டிருந்தது காணொளியில் தெரிந்தது.

பாய் ஹஃபிஸ் அங்குலியா எனும் ஃபேஸ்புக் பயனாளர் வியாழக்கிழமை இரவு இந்தக் காணொளியைப் பதிவேற்றம் செய் தார். "சே நோ டு புல்லிஸ்" எனும் தலைப்பு கொண்ட இந்தக் காணொளி ஐந்து மணி நேரத்தில் கிட்டத்தட்ட 417,000 முறை காணப்பட்டு, 28,000 முறை பகிர்ந்து கொள்ளப்பட்டது. 25 விநாடிகள் நீடித்த அந்தக் காணொளியில் இருந்த மாண வர்களில் ஒருவர் செயின்ட்ஸ் என்று எழுதப்பட்ட வெள்ளை நிற டி-சட்டை அணிந்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!