‘மனநோய் சமாளிக்கக் கூடியதே’- விளக்கம் அளித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் 17 பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை யாவது மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர் என்றும் உள்ளூர்வாசிகளை ஆக அதிக மாகப் பாதிக்கும் மனநோயாக மன அழுத்தம் வகைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிங்கப் பூர் மனநல ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

மனநோயில் பல வகைகள் உள்ளதால் அவற்றில் ஒவ்வொன் றுக்கான அறிகுறிகள், தனிநபரி டையே குடும்பத்தினரிடையே, சமூக அளவில் அவை ஏற் படுத்தும் தாக்கம், தீர்வுக்கான வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங் கள் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேற்று ஆராயப் பட்டன. உடல்நலத்திற்கு அளிக்கப் படும் முக்கியத்துவம் மனநலத்திற் கும் கொடுக்க வேண்டும் எனும் நோக்குடன் மனநலக் கழகமும் 'லிஷா' எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்க மும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நேற்று நடந்த மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மனநலக் கழகத்தின் (இடமிருந்து) ஆய்வுப் பிரிவின் மூத்த ஆய்வாளர் அனிதா ஜெயகுருநாதன், பொது மன நலத் துறையின் மனநல மருத்துவர் டாக்டர் நிகிலா ரவிச்சந்திரன், மூத்த மனநல மருத்துவர் டாக்டர் ஜெயராமன் ஹரிராம், மருத்துவத் தாதிகளுக்கான பயிற்றுவிப்பாளர் திரு சிங்காரவேலன் ஆகியோர் மனநலம் சார்ந்த தலைப்புகளையொட்டி பேசினர். படம்: கிராண்ட்லென்ஸ் ஃபோட்டோகிராஃபி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!