சிங்கப்பூர்-மலேசிய ராணுவப் படைகளின் கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூர்-மலேசிய ராணுவப் படைகளுக்கிடையிலான கூட்டுப் பயிற்சியான 'எக்சசைஸ் செமாங் காட் பெர்சத்து' நேற்றுக் காலை நிறைவடைந்தது. அந்த நிகழ்வில் சிங்கப்பூர் ராணுவப்படையின் துணைத் தலை வர் பிரிகேடியர் ஜெனரல் டெஸ் மண்ட் டானும் மலேசிய ராணுவப் படையின் துணைத் தலைவர் லெஃப்டினென்ட் ஜெனரல் அகமது ஹஸ்புல்லாவும் கலந்துகொண் டனர். 22வது முறையாக நடைபெறும் இப்பயிற்சி ஜோகூரின் குளுவாங் பகுதியில் இம்மாதம் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடை பெற்றது. இரு நாட்டு ராணுவப் படைகளைச் சேர்ந்த 980 வீரர் பயிற்சியில் பங்கேற்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!