மாதர் ஓட்ட நிகழ்ச்சியில் 15,000 பேர் பங்கேற்பு

கிரேட் ஈஸ்டர்ன் மாதர் மெதுஓட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. மரினா பே வட்டாரத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15,000 பேர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின் ஓர் அங்க மாக பாதி தொலைவு நெடுந் தொலைவு ஓட்டம் என்ற ஓர் அங்கம் இடம்பெற்றது. எல்லாருக் கும் பொதுவான அந்தப் பிரிவில் வட கொரியாவைச் சேர்ந்த ஜொ உன் வோக் வெற்றி பெற்றார்.

கிரேட் ஈஸ்டர்ன் மெதுஓட்டத்தில் கலந்து கொண்ட மாதர்கள் ஓடுவதற்கு ஆயத்தமாகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சாலையின் நான்கு தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

20 Nov 2019

ஆர்ச்சர்டுக்கு அருகில் மரம் முறிந்து காரின்மீது விழுந்தது

50 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு நேற்று முன்தினம் 11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் அந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டது. படம்: சிங்கப்பூர் ராணுவம்

20 Nov 2019

11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் செயலிழந்த வெடிகுண்டு

வீடுகளின் விலைகளைப் பார்க்கையில் அங் மோ கியோவில் நான்கறை வீட்டுக்கு மானியங்கள் தவிர்த்து $451,000 முதல் தொடங்குகிறது. அதேபோல தெம்பனிசில் ஐந்தறை வீட்டின் விலை மானியங்கள் தவிர்த்து $508,000 முதல் தொடங்குகிறது.

20 Nov 2019

பெரிய வீடுகளுக்கு மிதமிஞ்சிய வரவேற்பு