பழுதடைந்த மின்தூக்கிகளால் 30 மாடிகள் ஏறவேண்டிய கட்டாயம்

பீப்பல்ஸ் பார்க் காம்ப்ளெக்ஸ் கட்டடத்தின் மூன்று மின்தூக்கி களும் பழுதடைந்ததால் தங்கள் வீடுகளுக்குச் செல்ல 30 மாடிகள் ஏறிச் செல்லும் நிலை குடியிருப்பாளர்கள் சிலருக்கு ஏற்பட்டதாக ‌ஷின்மின் நாளிதழ் நேற்று தெரிவித்தது. 31 மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் உள்ள மூன்று மின்தூக்கிகளும் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணி அளவில் பழுதடைந்ததாக தெரி விக்கப்பட்டது.

முதலில் இரண்டு மின்தூக்கிகள் பழு தடைந்ததாகவும் மூன்றாவது மின்தூக்கியை எடுத்தபோது அது 15வது மாடியை அடைந் ததும் பழுதடைந்ததாகவும் குடி யிருப்பாளர் ஒருவர் கூறினார். மின்தூக்கிகள் நீண்டகாலமாக இயங்கி வருவதால் பழுதடைந் துவிட்டதாகக் கட்டடத்தின் நிர்வாகக் குழு கூறியது. ஒரு மின்தூக்கி உடனடியாக சரி செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!