சாலை விபத்தில் குடும்பத்தினர் மூவர் காயம்

பார்ட்லி ரோடு ஈஸ்ட், ஏர்போர்ட் சாலை சந்திப்பில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒன்பது மாதக் குழந்தை உட்பட மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மனைவி, பெற்றோர், இரண்டு வயது மகன், ஒன்பது மாத உறவுக்கார குழந்தையுடன் இரவு உணவுக்குச் சென்று கொண்டி ருந்தபோது தமது கார் மோதப் பட்டதாக தர நிர்ணய மேலாளா ரான 39 வயது கென்னி டான் ‌ஷின்மின் சீனச் செய்தித் தாளிடம் கூறினார். அவர் காலாங்=பாயலேபார் விரைவுச் சாலையில் பார்ட்லி ரோடு ஈஸ்ட் வெளியேற்றப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வலது பக்கம் திரும்புவதற் கான பச்சை விளக்கு எரிந்தது.

படம்: கென்னி டானின் ஃபேஸ் புக் பக்கம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!