ஜி20 மாநாடு: கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு அழைப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் ஆண்டுக் கூட்டங் களிலும் தலைவர்களின் உச்ச நிலை சந்திப்புகளிலும் பங்கேற்க சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அழைப்புக்கு நன்றி தெரி வித்து ஜெர்மானிய பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் எழுதிய கடிதத்தில், இந்த அழைப்பை ஏற்பதில் சிங்கப்பூர் பெருமைகொள் வதாகக் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!