அதிபர் டோனி டானுக்கு பாரம்பரிய ஜப்பானிய தேநீர் விருந்துபசரிப்பு

ஜப்பானுக்கு சென்றுள்ள அதிபர் டாக்டர் டோனி டானுக்கும் அவரது மனைவிக்கும் ஜப்பானிய பாரம்பரிய தேநீர் விருந்துசரிப்புக் கலையின் நிபுணரான டாக்டர் கென்‌ஷிட்சு சென் 'சாடோ' எனப் படும் பாரம்பரிய தேநீர் விருந்துப சரிப்புக் கலை பற்றி விளக்கினார். இந்த 'சாடோ' தேநீர் விருந் துபசரிப்பு முறை ஒற்றுமை, மரி யாதை, தூய்மை, அமைதி ஆகிய நற்பண்புகளை ஒரு கிண்ண அளவு தேநீர் வழங்குவதன் மூலம் பரப்ப முடியும் என்பதை டாக்டர் கென்‌ஷிட்சு சென் கடந்த 60 ஆண்டுகளாக விளக்கி வருகிறார். இவர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்கு வருகை புரிந்தார் அப்போது இஸ்தானா அதிபர் மாளிகையில் டாக்டர் டோனி டானுக்கும் அவரது மனைவிக்கும் சிங்கப்பூர்=ஜப்பான் 50 ஆண்டு கால இருதரப்பு உறவுகளைக் கொண்டாடும் வகையில் இந்தத் தேநீர் விருந்துபசரிப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

ஜப்பான் சென்றிருக்கும் அதிபர் டாக்டர் டோனி டானுக்கும் அவரது மனைவி திருமதி மேரி டானுக்கும் -பாரம்பரிய ஜப்பானிய தேநீர் விருந்துபரிப்புக் கலை நிபுணரான டாக்டர் கென்‌ஷிட்சு சென் என்பவர் ஒரு மணிநேரம் நீடித்த 'சாடோ' எனப்படும் தேநீர் விருந்துபசரிப்பு முறையை வெள்ளிக்கிழமையன்று விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!