இணையத் தொடர்பு வேகம்: முதலிடத்தில் சிங்கப்பூர்

சிங்கப்பூர், உலகிலேயே சராசரி இணையத் தொடர்பு உச்ச வேக அளவில் முதலிடத்தைப் பிடித் திருக்கிறது. உலக இணைய இணைப்பு சராசரி வேகத்தில் அது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்று புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சராசரி தொடர்பு வேகத்தைப் பொறுத்தவரையில், தென்கொரியா வும் ஹாங்காங்கும் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன.

இந்த நாடுகளில் இணையத் தின் சராசரி தொடர்பு வேகம் முறையே 1 வினாடிக்கு 26.3 மெகாபைட் மற்றும் 20.1 மெகாபைட் ஆக இருக்கிறது. 'அகாமி மாநில அனைத்துலக அறிக்கை' என்ற ஓர் அறிக்கையை அமெரிக்காவின் மாசாசுசெட்ஸில் தளம் அமைத்துச் செயல்படும் 'அகாமி' என்ற இணையக் கட்ட மைப்புச் சேவை நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குரிய அறிக்கையை அது நேற்று வெளியிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!