உச்ச நேரங்களில் 22 பிரபல வீவக கார் பேட்டைகளில் கட்டண உயர்வு

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நிர்வகிக்கும் 22 பிரபலமான கார் பேட்டைகளில் காரை நிறுத்துவோர் உச்ச நேரங்களில் உயர்வான கட்டணங்களைச் செலுத்துவர். இதன் மூலம் உச்ச நேரங்களில் அந்த கார் பேட்டைகளை அதிகமானோர் தவிர்ப்பார்கள் என்று கழகம் எதிர்பார்க்கிறது. இம்மாதம் 1ஆம் தேதி உயர்த்தப்பட்ட கார் நிறுத்தங்களுக் கான கட்டணத்துக்கு மேல் இந்தக் கட்டண உயர்வு இருக் கும். இடத்தைப் பொறுத்து, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் கார் நிறுத்தக் கட்டணம் 10லிருந்து 20 காசு உயரும். ஆனால், பொதுவில் நகர வட்டாரத்தில், சில உணவங் காடி நிலையங்களுக்கு அருகில் உள்ள இந்த 22 கார் பேட்டைகளில் கட்டண உயர்வு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!