போலிக் கடிதங்கள்: மக்களுக்கு போலிஸ் எச்சரிக்கை, விளக்கம்

போலியான கடிதங்கள் பொது மக்களுக்கு அனுப்பப்படுவதாக வும் அது குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்படியும் போலி சார் பொதுமக்களுக்கு ஆலோ சனை கூறியிருக்கிறார்கள். அந்தப் போலிக் கடிதங்கள் போலிசிடமிருந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. 2016 நவம்பர் மாதம் 28ஆம் தேதி கேன்டோன்மெண்ட் போலிஸ் பிரிவில் தொல்லை விளைவித்த தாகவும் அது பற்றி புலன் விசாரணை நடப்பதாகவும் அந்தப் புலன்விசாரணையில் உதவுவதற் காக டிசம்பர் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மத்திய போலிஸ் பிரிவுக்கு நேரடியாக வரும்படியும் அந்தப் போலிக் கடிதங்கள் கேட்டுக்கொள் கின்றன.

அந்தக் கடிதத்தில் இன்ஸ் பெக்டர் வோங் கா வெய் என்ற அதிகாரியின் கையெழுத்து இருக் கிறது. இவர் மத்திய போலிஸ் பிரிவின் மூத்த புலன்விசாரணை அதிகாரி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றி எச்ச ரிக்கை விடுத்த போலிஸ், அத் தகைய கடிதங்களைத் தான் அனுப்பவில்லை என்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!