வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தில் மாற்றம்

இவ்வாண்டிற்கான இறுதி வாகன உரிமைச் சான்றிதழ் ஏலக் குத்தகை மாறுபட்ட முடிவுகளைக் கொடுத்துள்ளது. 1,600சிசி வரையிலான ஏ பிரிவு கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $48,000லிருந்து $49,751க்கு உயர்ந்துள்ளது.

அதேபோல 1,600சிசிக்கு அதிகமான 'பி' பிரிவு கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $46,229லிருந்து $51,109க்கு உயர்ந்துள்ளது. 'இ' பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணமும் ஏற்றம் கண்டது. இதற்கான கட்டணம் $50,010லிருந்து $50,389க்கு உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக் கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $6,113லிருந்து $6,101க்கும் சரக்கு வாகனங்கள், பேருந்து களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $51,209லிருந்து $49,500க்கும் குறைந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!