அதிவேக ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய அமெரிக்க நிறுவனம்

கோலாலம்பூரையும் சிங்கப்பூரை யும் இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தின் சிங்கப்பூர் தரப்புப் பகுதிகளை ஆய்வு செய்ய நிலப் போக்குவரத்து ஆணையம் அமெ ரிக்காவைத் தளமாகக் கொண்ட 'ஏக்கோம் சிங்கப்பூர்' நிறுவ னத்தை நியமித்திருக்கிறது. பொறியியல் வடிவமைப்பு நிறு வனமான இந்நிறுவனம் சிங்கப்பூர் நிலத்தில் மேம்பட்ட பொறியியல் ஆய்வை நடத்தும். இந்த ரயில் திட்டத்தின் ஜூரோங் ஈஸ்ட் முனையத்தைச் சுற்றி அமையவுள்ள கட்டடங்கள், சுரங்கங்கள், ஜோகூர் நீரிணை யைக் கடக்கும் பாலம் ஆகியவற் றின் கட்டட வடிவமைப்பு, சிவில், மின்னியல், இயந்திரவியல் ஆகி யவை தொடர்பில் பொறியியல் வடிவமைப்பு ஆலோசனை சேவை களை வழங்கும் என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!