இரட்டைக்கொலை: சம்பவ இடத்தில் விசாரணை

உட்லண்ட்ஸ் இரட்டைக்கொலை யில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு போலிசார் நேற்று அழைத்துச் சென்றனர். டியோ கிம் ஹெங் என்றும் ஜாங் ஜின்ஸிங் என்றும் அழைக் கப்படும் அந்த 41 வயது ஆடவர் உட்லண்ட்ஸ் டிரைவ் 52, புளோக் 619ன் ஆறாவது மாடியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். மாலை 4.18 மணிக்கு ஐந்து போலிஸ் அதிகாரிகள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்டபோது அப்பகுதி குடியிருப்பாளர்கள் அவ ரவர் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தனர்.

உட்லண்ட்ஸ் டிரைவ் 52, புளோக் 619ன் ஆறாவது மாடியில் உள்ள தமது வீடு வரை விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட டியோ கிம் ஹெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!