சண்முகம்: புதிதாக மூன்று மனமகிழ் மன்றங்கள்

சிங்கப்பூரில் அடுத்த 10 முதல் 15 ஆண்டு காலத்தில் தேசிய சேவையாளர்களுக்கும் அவர் களின் குடும்பத்தாருக்கும் புதி தாக மூன்று உள்துறைக் குழு தேசிய சேவையாளர் மனமகிழ் மன்றங்கள் கட்டப்படும் என்று உள்துறை சட்ட அமைச்சர் கா சண்முகம் அறிவித்தார். தெம்பனிஸ் ஹப்பில் ஐந்தா வது, ஆகப் புதிய மனமகிழ் மன் றத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய அமைச் சர், அங்கு உள்துறைக் குழு தேசியசேவை 50 கொண்டாட்டங் களையும் தொடங்கி வைத்தார். இந்தக் கொண்டாட்டங்களை யொட்டி உள்துறைக் குழுவிற் காக பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சி யாக ஏற்பாடு செய்யப்படும்.

தெம்பனிஸ் உள்துறைக் குழு தேசிய சேவையாளர் மனமகிழ் மன்றத்தில் உள்ள சிங்கப்பூரின் முதல் உள்ளரங்க பயிற்சிக் கூடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!