ஷா பேரன் மீது குற்றச்சாட்டு சிங்கப்பூரில் ஷா

திரையரங்குகளை தோற்று வித்த ரன்மே ஷாவின் பேரனான ஹவர்ட் ஷா சாய் லி, 46, மீது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. பசுமைச் சுற்றுச்சூழல் ஆதரவாளரான ஹவர்ட் ஷா, 1997 பிப்ரவரி 19ஆம் தேதியும் 2006 ஜனவரி 26ஆம் தேதியும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக ஏற்கெனவே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். இப்போது அவர் மீது மூன்றாவது தடவையாக இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இதன் பேரில் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு அதிக தண்டனை விதிக்கப்படலாம்.

ஹவர்ட் ஷா சாய் லி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!