நிதி கோரிக்கை மோசடி: 14 பேர் மீது குற்றச்சாட்டு

உற்பத்தித்திறன், புத்தாக்க நிதித் திட்டத்தில் (பிஐசி) பொய்யான கோரிக்கைகள் விடுத்ததற்காக நேற்று குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேரில் வழக்கறிஞர் ஒருவரும் அடங்குவார். அந்த பத்து ஆட வர்களும் நான்கு மாதர்களும் தனி உரிமையாளர், பங்காளித் துவம், நிறுவனங்களைப் பதிவு செய்து அந்த வர்த்தகங்களைப் பயன்படுத்தி கடந்த 2013, 2014 ஆம் ஆண்டுகளில் $334,464 மதிப்பிலான பொய்யான கோரிக் கைகளை விடுத்தனர்.

epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!