நல்ல உடல்நலத்துடன் வாழ பெண்களுக்கு ஆலோசனை

யாஸ்மின் பேகம்

மன அழுத்தும், தூக்கக் குறைவு போன்ற காரணங்களாலும் பெண் களுக்கு உடல் எடை அதிகரிக் கலாம். நீ சூன் சமூக மன்றத்தில் பெண்கள் உடல்நலம் குறித்து நடைபெற்ற கருத்துரையாடலில் பங்கேற்ற 160 பெண்களிடம் கூ டெக் புவாட் மருத்துவமனை ஆலோசகரான மருத்துவர் பெஞ்சமின் லாம் இக்கருத்தைப் பகிர்ந்துகொண்டார். பெண்கள் தினத்தை முன் னிட்டு, நீ சூன் குழுத்தொகுதி, தேசிய சுகாதார பலதுறை மருத்துவமனைக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி நீ சூன் சமூக மன் றத்தில் நேற்று நடந்தது.

நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை, சட்ட அமைச்சருமான திரு கா சண்முகம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வரவுசெலவுத் திட்டம் பற்றி விளக்கினார். படம்: நீ சூன் குழுத்தொகுதி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!