இந்தோனீசியா = சிங்கப்பூர் 50 ஆண்டுகால நல்லுறவு

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் 50 ஆண்டுகால நல்லுறவைப் பேணிக் காத்து வருகின்றன. அதைக் கொண்டாடும் வகையில் வரும் செப்டம்பர் மாதத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் சிங்கப் பூரில் ஒன்று கூடுவர். தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி ஒஸ்மான் நேற்று முன்தினம் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே யான இந்த நல்ல நட்புறவால் சிங்கப்பூர் மகிழ்ச்சியை வெளிப் படுத்துவதாக டாக்டர் மாலிக்கி, ஜகார்த்தாவில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடியுடன் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!