பறவைக் காய்ச்சல்: அமெரிக்கக் கோழிகளுக்குத் தற்காலிகத் தடை

அமெரிக்காவின் டென்னெஸ்ஸி, விஸ்கோன்சின் ஆகிய மாநிலங் களில் இருந்து சிங்கப்பூருக்குள் கோழி, முட்டை ஆகியவை இறக் குமதி செய்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்றியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக வேளாண்=உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரி வித்தது. டென்னெஸ்ஸி நகரில் உள்ள லிங்கன் கிராமத்திலும் அங் கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பேரோன், விஸ்கோன்சின் ஆகிய இடங்களிலும் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாகக் கூறப் படுகிறது. ஆனால் டின்களில் அடைக்கப்பட்ட கோழி, முட்டை உணவுப் பண்டங்களுக்குத் அந்தத் தடை பொருந்தாது என்று ஆணையம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!