ஐடிஇ பட்டதாரிகளுக்கென புதிய தொழில்நுட்பப் பட்டயக் கல்வி

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (ஐடிஇ) தொழில்நுட்பப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் தங்கள் தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொண்டு பெரிய அளவிலான வேலைப் பொறுப்புகளை ஏற்பதற்கு உதவும் நோக்கில் புதிய தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சம்பா தித்தல், கற்றல் திட்டத்தின்' கீழ் இந்தத் தொழில்நுட்பப் பட்டயக் கல்வியை ஐடிஇ வழங்கும். இது பலதுறைத்தொழிற் கல்லூரி, 'ஐடிஇ'க்களில் இருந்து புதிதாகப் பட்டம் பெற்று வெளி வருவோர் சம்பாதித்துக்கொண்டே கல்வித் தகுதியையும் மேம்படுத் திக்கொள்ள ஊக்குவிக்கும். இந்தத் திட்டத்தின்' கீழ், ஐடிஇ மாணவர் ஒருவர் பட்டயச் சான் றிதழையும் ஒரு பலதுறைத்தொழிற் கல்லூரி மாணவர் உயர்நிலை அல்லது சிறப்புப் பட்டயச் சான்றி தழையும் பெறுவர்.

2016ல் பட்டம் பெற்ற ஐடிஇ பட்டதாரிகளில் சிலர். கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!