தண்ணீர், வேலை வாய்ப்பு சிங்கப்பூரர்களின் அக்கறை

தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் தண் ணீர் தட்டுப்பாட்டைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று கல்வி, தொடர்பு தகவல் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார். 80 விழுக்காட்டுக்கும் அதிக மான நிலப்பரப்பை மழை நீர் சேகரிப்புக்காகப் பயன்படுத்தி னாலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்றார் அவர். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் தண்ணீரின் விலை கடந்த 51 ஆண்டுகளில் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். தண்ணீர் கட்டணம் அதிகரிக் கப்படுவதால் கடைகளில் விற் கப்படும் உணவு, பானங்களின் விலை உயரும் என்று பொருள் கொள்ளக்கூடாது என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் பங்கேற்றோருடன் உரையாடும் கல்வி, தொடர்பு தகவல் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி (இடமிருந்து இரண்டாவது). படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!