தோ பாயோ வீட்டில் இரவு நேர குழந்தைப் பராமரிப்பு நிலையம்: வீவக புலன்விசாரணை

தோ பாயோவில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றில் இரவு நேர குழந்தைப் பராமரிப்பு நிலையம் 10 பிள்ளைகளுடன் நடந்து வருவ தாக அந்தப் புளோக் குடியிருப் பாளர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அன்றாடம் மாலை 6 மணிக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளை அந்த வீட்டிற்கு கொண்டுவந்துவிடுவதாக அவர் கள் கூறியதாக ‌ஷின் மின் நாளி தழ் தெரிவித்துள்ளது.

அந்தப் பிள்ளைகள் தொடக் கப்பள்ளி செல்பவர்கள். சிலருக்கு ஐந்து வயது. சில பிள்ளைகளைப் பெற்றோர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். மற்ற பிள்ளைகள் பள்ளிக்கூடப் பேருந்தில் வருகிறார் கள். அந்த நிலையத்தில் சில மணி நேரம் பிள்ளைகள் தங்குகிறார்கள். சில பிள்ளைகள் இரவு முழுவதும் தங்குகிறார்கள் என்று குடியிருப் பாளர் ஒருவர் கூறியதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!