14 மாணவர்களுக்கு நாகூர் தர்கா கல்வி உதவி நிதி

யாஸ்மின் பேகம்

நிதிப் பற்றாக்குறையைக் காரணங் காட்டி திறமையான மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது என்பதால் உதவி தேவைப்படும் சிங்கப்பூர் மாணவர்களுக்கு நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் கல்வி உதவி நிதி வழங்கி வருவதாகக் அதன் செயலாளர் நசீர் கனி தெரிவித்துள்ளார். தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் உள்ள அந்த மரபுடைமை நிலை யத்தில், நேற்று 14 உயர்நிலை மாணவர்கள் தலா $1,000 பெற் றனர்.

குவைத்துக்கான சிங்கப்பூர் தூதர் ஜைனுல் அபிதின் ர‌ஷீத்திடமிருந்து (இடக்கோடி) மாணவி ஏ. நித்யதர்‌ஷினி கல்வி உதவி நிதி பெறுகிறார். சிங்கப்பூர் நாகூர் தர்கா இந்திய மரபுடைமை நிலையத்தின் செயலாளர் நசீர் கனி, நிலைய ஆலோசகர் மு.அ. மசூது உடன் உள்ளனர்.

படம்: சிங்கப்பூர் நாகூர் தர்கா இந்திய மரபுடைமை நிலையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!