லிட்டில் இந்தியாவில் ‘ரயில் சேவை பாதிப்பு’

லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் நேற்று ரயில் சேவைகள் சீராக இயங்கிய போதும், அதிகாரிகள் ரயில் சேவை பாதிப்பு குறித்த அறிக்கைகளை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டினர். டவுன்டௌன் ரயில் சேவை யில் மின்சாரத் தடை ஏற்பட்டு, பூமலையில் இருந்து பூகிஸ் செல்லும் ரயில் சேவை பாதிக் கப்படுகிறது. டவுன்டௌன் பாதையின் லிட்டில் இந்தியா நிலையத்தில் சேவை தடைப்பட்ட தால், ரயிலில் இருந்த பயணிகள் உள்ளே மாட்டிக் கொண்டனர். லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் நேற்று பிற்பகலில் நடந்த இந்த பாவனைப் பயிற்சியில் நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான் சிட், எஸ்எம் ஆர்டி, சிங்கப்பூர் போலிஸ் படை யின் போக்குவரத்து தளபத்தியம், போக்குவரத்து போலிஸ் ஆகிய வற்றைச் சேர்ந்த 380 பேர் பங் கேற்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!