2016ல் வேலையின்மை, ஆட்குறைப்பு அதிகரிப்பு

சிங்கப்பூரில் வேலையின்மை ஆட்குறைப்பு விகிதம் கடந்த ஆண்டு அதிகரித்தது மட்டுமல் லாது வேலை வாய்ப்பு எண்ணிக் கையும் குறைந்தது. ஆனால் சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்பு நிலை வலுவடைந்தது. 2015ஆம் ஆண்டின் இறுதி யுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு இறுதியில் கூடுதலாக 11,200 சிங்கப்பூரர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர். மனிதவள அமைச்சு அதன் அதிகாரபூர்வ முழு ஆண்டு தகவலின்மூலம் இவற்றை வெளி யிட்டது. இதன் வாயிலாகக் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஆரம்பநிலை தகவல்களை அது உறுதி செய்தது. கடந்த ஆண்டுக்கான வருடாந்திர சராசரி வேலை யின்மை விகிதம் ஒட்டுமொத்த அடிப்படையில் 2.1 விழுக்காடு உயர்ந்தது. 2015ஆம் ஆண்டில் இந்த விகிதம் 1.9 விழுக்காடாக இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!