மசெக நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களைப் பயன்படுத்தி இணைய மோசடி போலி ஃபேஸ்புக் கணக்குகள்

பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் உட்பட குறைந்தது 13 மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலி ஃபேஸ்புக் கணக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான போலி ஃபேஸ்புக் கணக்குகள், நாடாளு- மன்ற உறுப்பினரின் பெயர்கள், படங்கள், முகப்புப் படங்களைக் கொண்டு வியாழக்கிழமை இரவுக்கும் வெள்ளிக்கிழமை காலை நேரத்துக்கும் இடையில் செயல்படத் தொடங்கின. எனினும், போலிக் கணக்கு கள் குறித்து உறுப்பினர்களை அடித் தளத் தலைவர்கள், குடிமக்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து அந்தப் போலிக் கணக்குகள் நீக்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!