சிம் பல்கலைக்கழகம் பெயர் மாற்றம்

சிங்கப்பூரின் ஆறாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகமான சிம் பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் காண்கிறது. இன்று முதல் அது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும். புதிய பெயர் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட துறைகளில் வாழ்நாள் கற்றலைப் பல்கலைக்கழகம் இலக்காகக் கொண்டிருப்பதைப் பறைசாற்றுகிறது. "பிரோயகக் கல்வி, பெரியவர்களுக்கான கல்வி ஆகியவற்றை பாரம்பரியமாகக் கொண்டிருப்பதே இந்தப் பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பு. இந்தப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு வலு சேர்க்கப்படும்," என்று கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!