ஆய்வு: மூவரில் ஒருவருக்கு ஆண்டிறுதி போனஸ் இல்லை

சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஓர் ஆண்டில் வழங்கப்பட்ட 12 மாதச் சம்பளத்திற்கு அப்பாற்பட்டு கடந்த ஆண்டு அவர்கள் சராசரியாக 1.45 மாத ஆண்டிறுதி போனஸ் தொகை பெற்றதாக வேலைவாய்ப்பு இணயத்தளமான JobStreet.com மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. என்றாலும், ஆய்வில் பங்கெ டுத்த சுமார் 30 விழுக்காட்டினர், கடந்த ஆண்டு தங்களுக்கு எவ்வித ஆண்டிறுதி போனஸும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். அதோடு, 35 விழுக்காட்டினருக்கும் மேற்பட் டோர், செயல்திறன் அடிப்படையி லான போனஸையும் தாங்கள் பெறவில்லை என்றனர். உற்பத்தித்துறை, கல்வி, விருந்தோம்பல், தொலைத்தொ டர்பு, கணக்கியல், மருத்துவம் போன்ற தொழில்துறைகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் ஜனவரியில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கெடுத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!