டாக்சி, வாடகை கார் இணைப்பு: கிராப் புதிய கட்டணச் சேவை

டாக்சி, வாடகை கார் போக்கு வரத்துச் செயலியை நிர்வகித்து நடத்தும் கிராப் நிறுவனம் டாக்சி, தனியார் கார் சேவைகளை ஒன்றிணைத்து புதிய கட்டணச் சேவையை அமல்படுத்துகிறது. டாக்சிகள் தேவைக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்று போக்குவரத்து அதிகாரி கள் அனுமதி வழங்கியதற்குச் சில நாட்கள் கழித்து 'ஜஸ்ட்கிராப்' என்ற புதிய கட்டணச் சேவையை கிராப் நிறுவனம் அமல்படுத்து கிறது. ஜஸ்ட்கிராப் சேவை வழி யாக முன்பதிவு செய்வோருக்கு கிராப் கார் அல்லது டாக்சி சேவை கிடைக்கும். கிராப் செயலி மூலம் முன்பதிவு செய்வோருக்குப் பயணத்தைத் தொடங்கும் முன்பே கட்டணம் எவ்வளவு என்பது, புதிய கட்டண முறைப்படி தெரிந்துவிடும். கையடக்கச் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் டாக்சி பயணத்திற்கான கட்டணம் தேவைக்கு ஏற்ப மாறுபடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!