உலகிலேயே வாழ்க்கைச் செலவு ஆக அதிக நகரம் சிங்கப்பூர்

வாழ்க்கைச் செலவைப் பார்க்கை யில் உலகிலேயே முதலிடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது. சிங்கப்பூர் இந்த இடத்தில் தொடர்ந்து நான் காவது ஆண்டாக இருந்து வரு கிறது. உலகிலேயே வாழ்க்கைச் செலவு ஆக அதிக உள்ள நகராக சிங்கப்பூரை பிரிட்டனின் பன் னாட்டு ஊடக நிறுவனமான தி எக்கனாமிஸ்ட் குரூப் அமைப்பின் வருடாந்திர உலகளாவிய வாழ்க் கைச் செலவு ஆய்வு முடிவுகள் வரிசைப்படுத்தி இருக்கின்றன. இந்த ஆண்டு பட்டியலில் ஆசிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. முதல் 10 நகர் களில் பாதி நகர்கள் ஆசிய நகர் களாகவே இருக்கின்றன. சூரிக், பாரிஸ், ஜெனிவா போன்ற பணக் கார ஐரோப்பிய நகர்கள் முதல் 10 இடங்களில் எஞ்சிய நகர்களாக உள்ளன. வடஅமெரிக்காவிலேயே ஆக அதிக வாழ்க்கைச் செலவுள்ள நகராக நியூயார்க் இருக்கிறது.

வாழ்க்கைச் செலவைப் பார்க்கையில் உலகிலேயே முதலிடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!