ஸ்கூட், எமிரேட்ஸ் விமானங்கள் மோதின

சாங்கி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை சுமார் 1.40 மணிக்கு ஸ்கூட், எமிரேட்ஸ் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்து நிகழ்ந்ததை சாங்கி விமான நிலையக் குழுமம் நேற்று உறுதி செய்தது. இந்த விபத்தில் இரு விமானங்களிலும் இருந்த பயணி கள் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சீனாவின் தியேன்ஜின் நகருக்குப் 303 பயணிகளுடனும் 11 விமான ஊழியர்களுடனும் புறப்படவிருந்த TZ188 ஸ்கூட் விமானம், ஓடுபாதை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எமிரேட்ஸ் விமானம் மீது மோதியது.

விபத்தின் காரணமாக சேதமடைந்த ஸ்கூட் விமானம். படம்: ஃபேஸ்புக்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!