கவர்ச்சியான முதலீட்டு விளம்பரங்களால் ஏமாற வேண்டாம்: ‘மாஸ்’ ஆலோசனை

கரிபியன் தீவுகளில் ஒரு கடற் கரை பொழுதுபோக்குத் தளத்தின் கூட்டு உரிமையாளர் ஆக வேண் டுமா? குறைந்தது $10,000 செலுத்தி உங்கள் முதலீட்டுக்கு ஏற்ப ஆண்டுக்கு 24% லாபம் ஈட் டலாம். ஈராண்டுகளுக்குப் பிறகு நீங்கள் போட்ட முதலீட்டை 3.5% ஊக்கத்தொகையுடன் பெறுவீர்கள் என்று சிந்தையைக் கவரும் விதத் தில் விளம்பரம் ஒன்று உங்கள் கண்ணில் படுகிறதா?

விளம்பரத்தில் கூறப்பட்ட அனைத்தும் நடந்துவிடும்போல் தெரியவில்லை என்று நீங்கள் சந் தேகப்பட்டால்.. வாழ்த்துகள், நீங் கள் ஒரு மோசடியிலிருந்து தப் பித்து விட்டீர்கள். இந்த போலி விளம்பரத்தை, சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் 'மனிசென்ஸ்' எனும் தேசிய நிதிக் கல்வித் திட்டத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் முதலீட்டாளர் பாதுகாப் புச் சங்கம் தயாரித்துள்ளது. கடந்த மாதம் கடைசியிலிருந்து 'சாண்டாகீ ரிசோட்ஸ்' எனும் போலித் திட்டத்தின் விளம்பரம் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் உட்பட, பல் வேறு சமூக ஊடகத் தளங்களிலும் நாளிதழ்களிலும் இச்சங்கம் போலித் திட்டம் பற்றி விளம்பரப் படுத்தி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!