மடக்கு வாகன பெட்டக வசதி

அங் மோ கியோ குடியிருப்பாளர்கள் தங்களுடைய மின்ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைப் பாதுகாப் பாக வைத்துச்செல்ல வசதியாக செங் சான் சமூக மன்றத்தில் 24 பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இத்தகைய வாகனங்களை அதிக மக்கள் பயன்படுத்தவேண் டும் என்பதும் பேட்டைகளில் நடந்தும் சைக்கிளிலும் அவர்கள் செல்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதும் இதன் நோக்கம். சிங்கப்பூரில் முதன்முதலாக ஒரு சமூக மன்றத்தில் இப்போது தான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

செங் சான் சமூக மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்ஸ்கூட்டர் பெட்டகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்