நிறுவனங்களுக்கு வாய்ப்புகளைத் தேடி அமைச்சர் ஈஸ்வரன் இந்தோ. பயணம்

இந்தோனீசியாவுடன் பொருளியல் உறவுகளை ஆழப்படுத்தவும் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்பு வசதிகளைத் தேடவும் வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் இம்மாதம் 26ஆம் தேதி வரை ஜகார்த்தாவிற்கும் மேடானுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். திரு ஈஸ்வரன் இந்தோனீசியாவின் பல அமைச்சர்களைச் சந்திப்பார் என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தச் சந்திப்புகள், இந்தோனீசியாவுடன் கூடிய சிங்கப்பூரின் வலுவான இருதரப்பு உறவுகளை மறுஉறுதிப்படுத்தும் என்றும் எரிசக்தி, சுற்றுலா, அடிப்படை வசதிகள், வாழ்க்கைத் தொழில் கல்வி, மின்னிலக்கத் துறை ஆகியவற்றில் பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வழிவகுக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!