சிங்கப்பூரில் இருவருக்கு ஸிக்கா வைரஸ் தொற்றியது

சிங்கப்பூரில் இருவருக்கு ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ளது. ஹைலாண்ட் ரோடு, ஜான்சென் குளோஸ் ஆகிய இரு இடங்களில் இருவருக்கு ஸிக்கா வைரஸ் தொற்றியது நேற்று உறுதி செய்யப்பட்டது. இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் அதே வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப்புதிய ஸிக்கா வைரஸ் தொற்றும் வட்டாரம் குறித்து செவ்வாய்க் கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று கிளாஸ்கோ ரோடு வட் டாரத்தில் ஒரு சம்பவமும் மறுநாள் செவ்வாய்க் கிழமை போ ஹுவாட் ரோடு வெஸ்ட் வட்டாரத்தில் மற்றொரு சம்பவமும் உறுதி செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!